சங்க கொடியேற்று விழா

img

சிஐடியு ஆட்டோ சங்க கொடியேற்று விழா

பென்னாகரம் வட்டம், ஏரியூர் பகுதியில் சிஐடியு ஆட்டோ சங்க துவக்க விழா மற்றும் கொடியேற்று விழா நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், ஏரியூர் பகுதியில் சிஐடியு சார்பில் ஆட்டோ சங்கர் துவக்க விழா நடைபெற்றது